கடனாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)

பெயர்ச்சொல்[தொகு]

கடனாளி

  1. கடனைப் பெற்றுள்ள நபர்
  2. கடனை அடைக்க / தீர்க்க வேண்டிய நபர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - debtor

சொல்வளம்[தொகு]

கடன் - கடனாளி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கடனாளி&oldid=1323409" இருந்து மீள்விக்கப்பட்டது