அன்ன வாகன தேவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அன்னப்பறவையின் மீது அமர்ந்துள்ள கலைமகள்
அன்ன வாகன தேவி

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அன்ன வாகன தேவி, பெயர்ச்சொல்.
  1. கலைமகள்
  2. சரசுவதி
  3. கலைவாணி
  4. வீணாபாணி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. goddess saraswathi, a hindu goddess for arts, knowledge and wisdom

விளக்கம்[தொகு]

இது வடமொழி மூலத்தைக் கொண்ட புறமொழிச்சொல். படைக்கும் கடவுளான பிரம்மனின் பத்தினி சரசுவதியின் ஊர்தி (வாகனம்) அன்னப்பறவை...ஆகவே இவர் அன்ன வாகன தேவி எனப்படுகிறார். தமிழில் கலைமகள் என்று போற்றப்படும் இவர் அனைத்து கலைகளுக்கும், அறிவு, ஞானம் ஆகியவற்றிற்கும் அதிபதி...வெண்தாமரைப்பூவே கலைமகளுக்கு விருப்பமான மலர்...சரசுவதிக்கு மயில், ஆடு போன்ற வாகனங்களும் உண்டு. வடநாட்டில் ஆட்டின் மீது அமர்ந்த சரசுவதி வடிவத்தை மேஷ வாகனா என்று கொண்டாடுகிறார்கள். பௌத்த சமயத்தில் யாளி அல்லது சிங்கத்தின் மீது அமர்ந்த சரசுவதியை வழிபடுகிறார்கள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அன்ன_வாகன_தேவி&oldid=1972572" இலிருந்து மீள்விக்கப்பட்டது