உள்ளடக்கத்துக்குச் செல்

புள்ளூர்கடவுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கருடனின் மேல் புள்ளூர்கடவுள்
கருடனின் மேல் புள்ளூர்கடவுள்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புள்ளூர்கடவுள், .

பொருள்

[தொகு]
  1. திருமால்
  2. விட்டுணு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. mahavishnu, a hindu god who protects the universe and riding on a bird called garuda...


விளக்கம்

[தொகு]

புள் + ஊர் + கடவுள் = புள்ளூர்கடவுள்....இந்து சமயத்தில் காக்கும் கடவுள் திருமால்...தமிழில் புள் என்றால் பறவை என்று பொருள்...இறைவன் திருமாலின் ஊர்தி (வாகனம்) கருடப்பறவை...கருடன் மேலேறிச் செல்லும் தெய்வமாதலால் இவர் புள்ளூர்கடவுள் எப்படுகிறார்...


( மொழிகள் )

சான்றுகள் ---புள்ளூர்கடவுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புள்ளூர்கடவுள்&oldid=1216177" இலிருந்து மீள்விக்கப்பட்டது