புள்ளூர்கடவுள்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புள்ளூர்கடவுள், .
பொருள்
[தொகு]- திருமால்
- விட்டுணு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- mahavishnu, a hindu god who protects the universe and riding on a bird called garuda...
விளக்கம்
[தொகு]புள் + ஊர் + கடவுள் = புள்ளூர்கடவுள்....இந்து சமயத்தில் காக்கும் கடவுள் திருமால்...தமிழில் புள் என்றால் பறவை என்று பொருள்...இறைவன் திருமாலின் ஊர்தி (வாகனம்) கருடப்பறவை...கருடன் மேலேறிச் செல்லும் தெய்வமாதலால் இவர் புள்ளூர்கடவுள் எப்படுகிறார்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---புள்ளூர்கடவுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி