சவரபுருசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சவரபுருசுகள்
சவரபுருசு பயன்படுத்தப்படுகிறது
ஓர் உயர்வகை சவரபுருசு
பலவகை சவரபுருசுகள்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சவரபுருசு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முகச்சவரம் செய்துகொள்ள ஒரு சாதனம்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. shaving brush


விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழியும் ஆங்கிலமும் கலந்தது...க்ஷவரம் + ப்3- ரஷ் = சவரபுருசு...முகத்து முடிகளைக் களைய ஆண்கள் முகச்சவரம் செய்துக்கொள்வர்..இந்த முடிகளை இலகுவாக அதிக எரிச்சல் மற்றும் சிறு கீறல்கள்/காயங்கள் இல்லாமல் வழித்து எடுக்க சவரப்பசையை முகத்திலிட்டு அதை சவரபுருசினால் முடிநீக்க வேண்டிய இடங்களில் பரப்பித் தேய்த்து நிறைய நுரை உண்டாக்கி ஈரமாக்கி, சற்று ஊறவைத்து சவரக் கத்தியால்/அலகால் முடிகளை வழித்தெடுப்பர்...சாதாரணமாக இந்த சவரபுருசுகள் நெகிழி இழைகள், விலங்கு மயிர், தாவரநார்கள் இவைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டு மரத்தால் அல்லது நெகிழியால் உண்டாக்கப்பட்ட சிறு வசதியான கைப்பிடியைக் கொண்டிருக்கும்...கலைவண்ணத்தோடு, உயர் இரக பொருட்களால் தயாரிக்கப்பட்ட சவரபுருசு களும் கிடைக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சவரபுருசு&oldid=1217552" இலிருந்து மீள்விக்கப்பட்டது