சவரபுருசு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சவரபுருசு, .
பொருள்
[தொகு]- முகச்சவரம் செய்துகொள்ள ஒரு சாதனம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- shaving brush
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழியும் ஆங்கிலமும் கலந்தது...க்ஷவரம் + ப்3- ரஷ் = சவரபுருசு...முகத்து முடிகளைக் களைய ஆண்கள் முகச்சவரம் செய்துக்கொள்வர்..இந்த முடிகளை இலகுவாக அதிக எரிச்சல் மற்றும் சிறு கீறல்கள்/காயங்கள் இல்லாமல் வழித்து எடுக்க சவரப்பசையை முகத்திலிட்டு அதை சவரபுருசினால் முடிநீக்க வேண்டிய இடங்களில் பரப்பித் தேய்த்து நிறைய நுரை உண்டாக்கி ஈரமாக்கி, சற்று ஊறவைத்து சவரக் கத்தியால்/அலகால் முடிகளை வழித்தெடுப்பர்...சாதாரணமாக இந்த சவரபுருசுகள் நெகிழி இழைகள், விலங்கு மயிர், தாவரநார்கள் இவைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்டு மரத்தால் அல்லது நெகிழியால் உண்டாக்கப்பட்ட சிறு வசதியான கைப்பிடியைக் கொண்டிருக்கும்...கலைவண்ணத்தோடு, உயர் இரக பொருட்களால் தயாரிக்கப்பட்ட சவரபுருசு களும் கிடைக்கின்றன...