முக்காலம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
முக்காலம், .
பார்
[தொகு]- ஒரு நாளின் மூன்று காலங்கள்.
- இலக்கணப்படி மூன்று காலகட்டங்கள்.
Vaikarài
விளக்கம்
[தொகு]- ஒரு நாளைய காலை, மாலை, இரவு என்னும் மூன்று பொழுதுகள் (காலங்கள்)
- மொழி இலக்கணத்தின் மூன்று காலங்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---முக்காலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
+[1]