முக்காலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
முக்காலம்-காலை
முக்காலம்-மாலை
முக்காலம்-இரவு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

முக்காலம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு நாளின் மூன்று காலங்கள்.
  2. இலக்கணப்படி மூன்று காலகட்டங்கள்.


Vaikarài

விளக்கம்[தொகு]

  1. ஒரு நாளைய காலை, மாலை, இரவு என்னும் மூன்று பொழுதுகள் (காலங்கள்)
  2. மொழி இலக்கணத்தின் மூன்று காலங்கள், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---முக்காலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

+[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்காலம்&oldid=1818723" இருந்து மீள்விக்கப்பட்டது