அக்கரைக்காரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தமிழ் நாட்டு மூலிகைச்செடிகளில் ஒன்று.
விளக்கம்
[தொகு]- அக்கரைக்காரம் என்னும் மூலிகைச்செடி வலி குறைப்பானாகப் பயன்படுகிறது.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- poligonum hydropiper
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கரைக்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி