பேச்சு:அக்கரைக்காரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இந்த மூலிகையின் பெயர் அக்கரகாரம் அல்லது அக்காரகாரம் என்று இருக்கவேண்டுமென நினைக்கிறேன்... தாவரவியல் பெயர் (பழையப் பெயராகயிருக்கலாம்) Anacyclus Pyrethrum...ஆராய வேண்டும்!!--Jambolik (பேச்சு) 15:39, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மகிழ்ச்சி. தங்களின் உரையாடலுக்குப்பிறகு திவ்ய மூலிகைகள், தமிழக களவகைத் தாவரவியல் என்னும் இருநூல்களை நூல்களைப் பார்வையிட்டேன் அக்கரைக்காரம் என்னும் பொதுப்பெயரே (Tamil common name)காணப்பெறுகின்றது. இம்மூலிகை குறித்த சொல்லாய்வுகளை நண்பர்கள் அளிக்க விழைகின்றேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 14:28, 15 சனவரி 2014 (UTC)[பதிலளி]
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:அக்கரைக்காரம்&oldid=1218591" இலிருந்து மீள்விக்கப்பட்டது