தங்கவெய்யில்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
தங்கவெய்யில், .
பொருள்
[தொகு]- சூரியன் தோன்றும், மறையும் காலத்து வெய்யில்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dawn and twilight
விளக்கம்
[தொகு]நண்பகலில் வெய்யில் வெள்ளைவெளேரென்று இருக்குமானாலும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் வெய்யில் கண்ணுக்கு இதமாக தங்க வண்ணத்தில் கதிர்களைப் பரப்பும்... அத்தருணத்தில் காணும் இடமெல்லாம் வெய்யில் பசும்மஞ்சள்/இளஞ்சிவப்பாக தங்கத்தின் நிறத்தில் கணப்படுமாதலால் தங்கவெய்யில் எனப்படுகிறது...
தங்கவெய்யில் இடம்பெறும் கவிதை
[தொகு]<poem>கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில்... கண்டதுகி ழக்கிலே -- நம் கையில் பயன்கொடுக்கத் தையும் பிறந்ததடி காடெங்கும் கன்னல்ப ழக்குலை -- நல்ல களந்தோறும் விளைந்தநெல் அளந்தனர் உழவர் கங்குல்ப றந்ததடி எங்கும் வெளுத்ததடி தங்கவெய்யில்... கண்டதுகி ழக்கிலே
- பொங்கல் வாழ்த்துக் குவியல்--சிந்துகண்ணிகள்-95-[1]