வைத்தியர்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
வைத்தியர், .
பொருள்
[தொகு]- மருத்துவர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- physician
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...वैद्य...வைத்3-ய...வைத்தியர்...நோயுற்றோர் கூறும் அனாரோக்கிய இலட்சணங்களையும், நோயாளியின் தோற்றத்தையும் கவனித்து, கேள்விகளின் வழியாக கிடைக்கும் தகவல்களையும் சேர்த்து, சிறு பரீட்சைகள் செய்து, பரிசீலித்து இன்ன வியாதி என்று கண்டறிவதும், அதற்குத் தக்கவாறு மருந்துகளைக்கொடுத்து அந்த நோயை போகடிப்பதுமான தொழிலைச் செய்யும் மருத்துவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வைத்தியர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி