வைத்தியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
வைத்தியர் ஒரு குழந்தையை பரிசீலிக்கிறார்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வைத்தியர், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மருத்துவர்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. physician

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...वैद्य...வைத்3-ய...வைத்தியர்...நோயுற்றோர் கூறும் அனாரோக்கிய இலட்சணங்களையும், நோயாளியின் தோற்றத்தையும் கவனித்து, கேள்விகளின் வழியாக கிடைக்கும் தகவல்களையும் சேர்த்து, சிறு பரீட்சைகள் செய்து, பரிசீலித்து இன்ன வியாதி என்று கண்டறிவதும், அதற்குத் தக்கவாறு மருந்துகளைக்கொடுத்து அந்த நோயை போகடிப்பதுமான தொழிலைச் செய்யும் மருத்துவர்...


( மொழிகள் )

சான்றுகள் ---வைத்தியர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வைத்தியர்&oldid=1220599" இருந்து மீள்விக்கப்பட்டது