exception in deed
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- exception in deed, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அசையாச் சொத்துக்களை விற்கும்பொழுது, துய்ப்புரிமை, ஆயுளுரிமை போன்றவைகள் உரிமை மாற்றத்தில் உள்ளடங்காது எனக் குறிப்பிடுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exception in deed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்