exception in deed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- exception in deed, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அசையாச் சொத்துக்களை விற்கும்பொழுது, துய்ப்புரிமை, ஆயுளுரிமை போன்றவைகள் உரிமை மாற்றத்தில் உள்ளடங்காது எனக் குறிப்பிடுவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---exception in deed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்