executrix
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- executrix, பெயர்ச்சொல்.
executor என்பதன் பெண்பால். ஆனால், தற்காலத்தில் executor என்பதை இருபாலருக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பன்மை: executrices
( மொழிகள் ) |
சான்றுகோள் ---executrix--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்