executor
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
executor
- நிறைவேற்றுபவர்; நிறைவேற்றுநர்; நிறைவேற்பாளர்
பயன்பாடு
- மூத்த வழக்கறிஞர் என்.சி.ராகவாச்சாரி மற்றும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன். அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் (எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில், மாலை மலர், செப்டம்பர் 09, 2011)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +