போஜனக்குறடா
Appearance
தமிழ்
[தொகு]போஜனக்குறடா,
பொருள்
[தொகு]- போசனக்குறடா
- ஓர் உணவுப் பொருள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- green chilli, salt mix.
விளக்கம்
[தொகு]- பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளும் ஒர் உணவுப் பொருளாகும்... பச்சை மிளகாய்ப்பொடி என்றும் கூறுவர்... தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, மிகவும் சுவையாக சற்று அதிகப்படியாக உணவு உட்கொள்ள நேரிடுமென்பதால் போஜனக்குறடா என்றுப் பெயர் பெற்றது.
- ஆதாரம்...போசனக்குறடா...[1]