உள்ளடக்கத்துக்குச் செல்

போஜனக்குறடா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பச்சை மிளகாய்-போஜனக்குறடா தயாரிக்கப் பயனாகிறது
உப்பு-போஜனக்குறடா தயாரிக்கப் பயனாகிறது}

தமிழ்

[தொகு]

போஜனக்குறடா,

பொருள்

[தொகு]
  1. போசனக்குறடா
  2. ஓர் உணவுப் பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. green chilli, salt mix.

விளக்கம்

[தொகு]
  • பச்சை மிளகாயையும் உப்பையும் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக்கொள்ளும் ஒர் உணவுப் பொருளாகும்... பச்சை மிளகாய்ப்பொடி என்றும் கூறுவர்... தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள, மிகவும் சுவையாக சற்று அதிகப்படியாக உணவு உட்கொள்ள நேரிடுமென்பதால் போஜனக்குறடா என்றுப் பெயர் பெற்றது.

  • ஆதாரம்...போசனக்குறடா...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=போஜனக்குறடா&oldid=1880735" இலிருந்து மீள்விக்கப்பட்டது