பேயன் வாழைப்பழம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பேயன் வாழைப்பழம், .
பொருள்
[தொகு]- ஒரு வாழைவகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- musa textilis.....(தாவரவியல் பெயர்))
- a variety of banana of tamil nadu, india named after a hindu god shiva.
விளக்கம்
[தொகு]- தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளனர்...பரமசிவன் பேய்கள் உலாவும் சுடுகாடுகளில் இருப்பதாக கருதப்பட்டதால் அவர் பேயன் எனப்பட்டார்... ஆகவே இந்த ஒரு வகைப் பழம் பேயன் வாழைப்பழம் எனப்பட்டது...
குணங்கள்
[தொகு]- பேயன் வாழைப்பழத்தால் பயித்தியமும், உட்சூடும் நீங்கும்...வாதாதிக்கம், மிகுந்தக் குளிர்ச்சி, இலகுவாக மலமிறங்கல் ஆகிய இவை உண்டாகும்...