பேயன் வாழைப்பழம்

தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பேயன் வாழைப்பழம், பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- ஒரு வாழைவகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- musa textilis.....(தாவரவியல் பெயர்))
- a variety of banana of tamil nadu, india named after a hindu god shiva.
விளக்கம்[தொகு]
- தமிழ் நாட்டு வாழைப்பழ வகைகளில் மூன்றிற்கு மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் பெயர்களை வைத்துள்ளனர்...பரமசிவன் பேய்கள் உலாவும் சுடுகாடுகளில் இருப்பதாக கருதப்பட்டதால் அவர் பேயன் எனப்பட்டார்... ஆகவே இந்த ஒரு வகைப் பழம் பேயன் வாழைப்பழம் எனப்பட்டது...
குணங்கள்[தொகு]
- பேயன் வாழைப்பழத்தால் பயித்தியமும், உட்சூடும் நீங்கும்...வாதாதிக்கம், மிகுந்தக் குளிர்ச்சி, இலகுவாக மலமிறங்கல் ஆகிய இவை உண்டாகும்...