உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்புக்காது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாம்புக்காது
பாம்புக்காது

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாம்புக்காது, .

பொருள்

[தொகு]
  1. மிக நுட்பமான ஒலியையும் கேட்கும் திறனுடைமை.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an ear having very sharp hearing ability.

விளக்கம்

[தொகு]
  • பேச்சு மொழி....பாம்பின் காது, பாம்புக்காது....எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் மிகத்தெளிவாகக் கேட்டு புரிந்துக்கொள்வோரை பாம்புக்காது உடையவர் என்பார்கள்...பாம்புகளுக்கு காதுகளில்லை என்பதும் அவைகளுக்குக் கேட்கும் திறன் இல்லை என்பதும் தெரிந்த விடயம்...ஆனால் எப்படியோ இந்தச் சொல் இந்தப் பொருளில் வழக்கிற்கு வந்துவிட்டது...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்புக்காது&oldid=1225301" இலிருந்து மீள்விக்கப்பட்டது