பாம்புக்காது
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பாம்புக்காது, .
பொருள்
[தொகு]- மிக நுட்பமான ஒலியையும் கேட்கும் திறனுடைமை.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an ear having very sharp hearing ability.
விளக்கம்
[தொகு]- பேச்சு மொழி....பாம்பின் காது, பாம்புக்காது....எவ்வளவு மெதுவாகப் பேசினாலும் மிகத்தெளிவாகக் கேட்டு புரிந்துக்கொள்வோரை பாம்புக்காது உடையவர் என்பார்கள்...பாம்புகளுக்கு காதுகளில்லை என்பதும் அவைகளுக்குக் கேட்கும் திறன் இல்லை என்பதும் தெரிந்த விடயம்...ஆனால் எப்படியோ இந்தச் சொல் இந்தப் பொருளில் வழக்கிற்கு வந்துவிட்டது...