full faith and credit
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- full faith and credit, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை):அமெரிக்க அரசியல் சட்டத்தின் கீழ், ஒரு மாகாணத்தின் பொதுச் சட்டங்களும், ஆவணங்களும், நீதிமன்ற முறைமைகளும் பிற மாகாணங்களில் அங்கீகரிக்கப்படுவதைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---full faith and credit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்