உள்ளடக்கத்துக்குச் செல்

full faith and credit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • full faith and credit, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை):அமெரிக்க அரசியல் சட்டத்தின் கீழ், ஒரு மாகாணத்தின் பொதுச் சட்டங்களும், ஆவணங்களும், நீதிமன்ற முறைமைகளும் பிற மாகாணங்களில் அங்கீகரிக்கப்படுவதைக் குறிக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---full faith and credit--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=full_faith_and_credit&oldid=1844492" இலிருந்து மீள்விக்கப்பட்டது