உள்ளடக்கத்துக்குச் செல்

general denial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • general denial, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): பொதுவான மறுப்பு

விளக்கம்

[தொகு]
  1. தனக்கெதிரானக் குற்றச்சாட்டுகளை, குறிப்பிட்டுத் தனித் தனியாக மறுக்காமல், எல்லா குற்றச்சாட்டுகளையும் பொதுவான முறையில் எதிர்வாதி மறுப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---general denial--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=general_denial&oldid=1848859" இலிருந்து மீள்விக்கப்பட்டது