grant deed
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- grant deed, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நல்கை ஆவணம், நல்கைப் பத்திரம்
விளக்கம்
[தொகு]அசையாச் சொத்துக்களின் உரிமையை, அல்லது அச்சொத்துக்களிலிருந்துப் பெறப்படும் பலன்களை ஒருவர் மற்றொருவருக்கு அளித்தல்.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---grant deed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்