கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation
Jump to search
பொருள்
அளி(பெ)
- அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம்
- வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி (திருக்குறள்)
- வண்டு
- அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (அபிராமி அந்தாதி)
(வி)
- கொடு, தானம் செய்
மொழிபெயர்ப்புகள்
- mercy, sympathy
- beetle
- offer, donate, grant
- அளி - அளிப்பு - அளித்தல்
- உணவளி - பங்களி - தீர்ப்பளி - பரிசளி - வாக்களி
- அலி - அளி - அழி,அளி_கருணை,,
- குளிர்ச்சி
- அன்பு
- வண்டு
- மது
- காய்
- குளிர்ச்சி
- கொடு