తీరము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
నది తీరము--நதி தீரம்

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு

తీరము பெயர்ச்சொல்

ஒலிப்பு: தீ1-ரமு

பொருள்[தொகு]

  1. கரை... கடற் கரை
  2. தீரம்...நதி தீரம்
  3. ஓரம்...குளத்து ஓரம்
  4. கட்டு... ஏரிக் கட்டு

(நீரும் நிலமும் கலந்திருக்கும் பகுதி)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---తీరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=తీరము&oldid=1991666" இலிருந்து மீள்விக்கப்பட்டது