తీరము
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
తీరము
ஒலிப்பு: தீ1-ரமு
பொருள்
[தொகு]- கரை... கடற் கரை
- தீரம்...நதி தீரம்
- ஓரம்...குளத்து ஓரம்
- கட்டு... ஏரிக் கட்டு
(நீரும் நிலமும் கலந்திருக்கும் பகுதி)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---తీరము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +