injunctive relief
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- injunctive relief, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): தடையாணையினால் கிடைக்கப் பெற்ற நிவாரணம்
விளக்கம்
[தொகு]ஒரு செயலுக்கெதிரான தடையாணைக் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றம் உத்திரவிடும் ஆணையைச் செயல்படுத்துவதினால் கிடைக்கப் பெறும் நிவாரணம்
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---injunctive relief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்