ஆணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • அங்கேயே நில் என்று ஆணை இட்டார் (ordered him to stand right there)
  • கைது செய்ய ஆணை (order to arrest)
  • தந்தைமேல் ஆணை!

(இலக்கியப் பயன்பாடு)

  • கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி. 14, 76)
  • தாய் மேல் ஆணை தமிழ் மேல் ஆணை - பாடல்

சொல்வளம்[தொகு]

ஆணை - ஆணையம்
ஆணையிடு
அழைப்பாணை, பிடிப்பாணை, பணியாணை, பிடியாணை, கைதாணை, அரசாணை, சேர்ப்பாணை

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆணை&oldid=1633183" இருந்து மீள்விக்கப்பட்டது