labour and materials
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- labour and materials, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு பணியில் தாங்கள் அளிக்கும் ஊழியத்திற்கும், பொருட்களுக்கு மட்டும் கட்டணம் பெற்றுக் கொள்ள கட்டுமானவியலாளர்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஒப்பந்தம்.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---labour and materials--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்