பணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பராபரமே

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பணி, பெயர்ச்சொல்.
  1. பாம்பு
  2. வேலை
  3. சேவை
  4. செயல்
  5. தொழில்
  6. தொண்டு
  7. பணிகை
  8. பரக்கை
  9. நுகர்பொருள்
  10. அணிகலன்
  11. மலர்களால் அலங்கரிக்கை
  12. பட்டாடை
  13. தோற்கருவி
  14. வேலைப்பாடு
  15. வகுப்பு
  16. சொல்
  17. கட்டளை
  18. விதி
  • பணி, வினைச்சொல்.
  1. எதிர்ப்புத் தெரிவிக்காமல் சொன்னவாறு நட.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. work
  2. service
  3. obey

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பணி&oldid=1904860" இருந்து மீள்விக்கப்பட்டது