solicitor, general
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- solicitor, general, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தலைமை அரசு வழக்கறிஞர்
பயன்பாடு
[தொகு]"பெரும்பான்மையான விவசாயிகள்" சட்டங்களை ஆதரித்தனர் என்ற தலைமை அரசு வழக்குரைஞர் துஷார் மேத்தாவின் கூற்றையும் நீதிமன்றம் நிராகரித்தது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---solicitor, general--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்