కోనేటిరాయడు
Appearance
தெலுங்கு
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
కోనేటిరాయడు
ஒலிப்பு: கோ1-னேடி1-ராயடு3- -
பொருள்
[தொகு]- சீனிவாசப் பெருமாள்
- திருமலையின் தெய்வமான சீனிவாசப்பெருமாளுக்கு உள்ள சிறப்புத் தெலுங்குப் பெயர்களுள் ஒன்று...மிகப் பவித்திரமான திருமலை கோயிற்குளத்திற்கு உரியவன் என்னும் பொருள்...தெலுங்கில் கோனேரு என்றால் திருக்குளம்/கோயிற்குளம் என்பது அர்த்தம்...ராயடு என்றால் தலைவன்/அரசன்/உரியவன் எனப் பொருள் கொள்ளலாம்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---కోనేటిరాయడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +