కోనేటిరాయడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
కోనేటిరాయడు/கோ1-னேடி1-ராயடு3-

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

కోనేటిరాయడు பெயர்ச்சொல்

ஒலிப்பு: கோ1-னேடி1-ராயடு3- -

பொருள்[தொகு]

  1. சீனிவாசப் பெருமாள்
    • திருமலையின் தெய்வமான சீனிவாசப்பெருமாளுக்கு உள்ள சிறப்புத் தெலுங்குப் பெயர்களுள் ஒன்று...மிகப் பவித்திரமான திருமலை கோயிற்குளத்திற்கு உரியவன் என்னும் பொருள்...தெலுங்கில் கோனேரு என்றால் திருக்குளம்/கோயிற்குளம் என்பது அர்த்தம்...ராயடு என்றால் தலைவன்/அரசன்/உரியவன் எனப் பொருள் கொள்ளலாம்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---కోనేటిరాయడు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=కోనేటిరాయడు&oldid=1231754" இருந்து மீள்விக்கப்பட்டது