பார்க்கவம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பார்க்கவம், பெயர்ச்சொல்.
- உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A secondary Purāna, one of 18 upa-purāṇam, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +