போக்கறுத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- போக்கறுத்தல், பெயர்ச்சொல்.
- முட்டின்றிச் செய்தல்
- (எ. கா.) கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் ((S. I. I.) iv, 102)
- (எ. கா.) கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து ((S. I. I.) viii, 165)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To make no default
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +