போக்கறுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • போக்கறுத்தல், பெயர்ச்சொல்.
  1. முட்டின்றிச் செய்தல்
    (எ. கா.) கோயில் தேவைகளும் சந்திராதித்தவரை போக்கறுப்பானாகச் சிலாலேகை பண்ணிக்கொடுத்தோம் ((S. I. I.) iv, 102)
    (எ. கா.) கடமைத் தட்டுப் போக்கறுக்க வேணுமென்று மகாசபையோம் சம்மதித்து ((S. I. I.) viii, 165)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To make no default


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=போக்கறுத்தல்&oldid=1241352" இலிருந்து மீள்விக்கப்பட்டது