உள்ளடக்கத்துக்குச் செல்

non-profit corporation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • non-profit corporation, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): லாப நோக்கில்லா அமைப்பு


விளக்கம்

கல்வி, சமூகச் சேவை, ஆன்மீகம், பொது நலன் போன்றத் துறைகளில் லாப நோக்கில்லாமல் செயல்படும் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு

  1. இவைகளையும் காணவும்:-
  2. charity
  3. charitable trust
  4. cy pres doctrine


( மொழிகள் )

சான்றுகோள் ---non-profit corporation--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=non-profit_corporation&oldid=1698117" இலிருந்து மீள்விக்கப்பட்டது