கல்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) கல்வி

மொழிபெயர்ப்புகள்

சொல்வளம்[தொகு]

கல் - கல்வி
கல்வியறிவு, கல்விமான், கல்விக்கூடம், கல்வி நிலையம், கல்வி அறக்கட்டளை
பள்ளிக்கல்வி, உயர்கல்வி, முதியோர்க்கல்வி, கட்டாயக் கல்வி, சட்டக்கல்வி
மொழிக்கல்வி, தொழிற்கல்வி, தொடக்கக்கல்வி, உயர்நிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி
இடைநிலைக் கல்வி, முறைசாராக் கல்வி, தொழில்முறைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி
சமச்சீர்க் கல்வி, அனுபவக் கல்வி, ஏட்டுக்கல்வி, உடற்பயிற்சிக் கல்வி, இணையவழிக் கல்வி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்வி&oldid=1379253" இருந்து மீள்விக்கப்பட்டது