notorious possession
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- notorious possession, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): நிலம், கட்டடம் போன்ற அசையாச் சொத்துக்களை பயன்படுத்துபவர்தான் உண்மையான உரிமையாளர் என பிறர் நினைக்கும் வகையில் ஒருவர் அச்சொத்தை ஆக்கிரமித்திருப்பது.
ஒத்தச்சொல்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---notorious possession--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்