நிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நிலம், பெயர்ச்சொல்.
  1. நில் + அம் = நிலம்
  2. விவசாயம் செய்வதற்கேற்ற பூமி
  3. கட்டடம் கட்டுவதற்கேற்ற இடம் - கட்டிடம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. land

சொல்வளம்[தொகு]

நிலம்
நிலவளம், நிலநடுக்கம், நிலச்சரிவு, நிலமகள், நிலப்பனை
மாநிலம், விளைநிலம், குறுநிலம், நன்னிலம், நானிலம்
தரிசு நிலம், உவர்நிலம், களர்நிலம், சதுப்புநிலம், மேய்ச்சல் நிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலம்&oldid=1995481" இலிருந்து மீள்விக்கப்பட்டது