உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்செய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மெய்செய்தல், பெயர்ச்சொல்.
  1. உண்மையுடன் நடத்தல்
    (எ. கா.) கார்யத்தில் வந்தால் மெய்செய்வாரைப்போல பொய்செய்து தலைக்கட்டும் (ஈடு. 10, 4, 5, பக். 141)
  2. காரியம் நிறைவேற்றுதல். தொடங்கின காரியத்தை மெய் செய்து வரவேண்டாமா?

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be true to be faithful
  2. To accomplish a thing


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெய்செய்தல்&oldid=1244178" இலிருந்து மீள்விக்கப்பட்டது