ஈடு.
Appearance
ஈடு. என்ற இக்குறிப்புச்சொல், சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;-
நூலின் சொற்குறிப்பு |
நூலின் பெயர் | நூலாசிரியர்/ஆக்கியோர்/ தொகுத்தோர்/பதிப்பித்தோர் |
நூல் பதிப்பித்த இடமும், காலமும் |
நூலை மேற்கோளாண்ட முறையைக் காட்டும் எண் |
---|---|---|---|---|
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (முதற் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1925 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (இரண்டாம் பத்து) |
நம்பிள்ளை | சென்னை : கணேச அச்சுக்கூடம், 1925 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (மூன்றாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1924 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (நான்காம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1924 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (ஐந்தாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1926 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (ஆறாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1927 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (ஏழாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1928 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (எட்டாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1929 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (ஒன்பதாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1929 | 8 |
ஈடு. | ஈடு - முப்பத்தாறுயிரப்படி (பத்தாம் பத்து) |
நம்பிள்ளை | திருவல்லிக்கேணி: நோபில் அச்சுக்கூடம், 1930 | 8 |
- இப்பட்டியில் சென்னைப் பேரகரமுதலியில் பயன்படுத்தப்பட்டுள்ள, பிற தமிழ் குறிப்புச்சொற்களைக் காணலாம்.
- இப்பகுப்பில், இச்சொற்சுருக்கமுள்ள பிற சொற்களைக் காணலாம்.