வட்டை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- வட்டை, பெயர்ச்சொல்.
- வயல் (J. N. )
- பெருங்காடு(உள்ளூர் பயன்பாடு)
- நொய்லி வட்டை
- திக்கு
- (எ. கா.) எட்டுவட்டையிலும் வந்தார்கள்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Field
- Large tract of forest
- Tyre/ Tire
- Direction
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +