திக்கு
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
திக்கு(பெ)
- திசை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- direction
பயன்பாடு
- எட்டுத் திக்கு (eight directions)
திக்கு(வி)
- சொற்களைக் குழறி உச்சரித்துப் பேசுதல்
மொழிபெயர்ப்புகள்
பயன்பாடு
- புதியவர்களிடம் பேசும்போதுமட்டும் அவன் ஏனோ திக்குகிறான் (for some reason, he only stutters when talking to strangers)