officious intermeddler
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- officious intermeddler, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒப்பந்தப்படியும், சட்டப்படியும் கடமைப்பட்டிருக்காவிட்டாலும், மற்றொருவருக்கு உதவிபுரிய, அல்லது பலனடைய செயல்படும் நபர்
good samaritan rule என்பதையும் காணவும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---officious intermeddler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்