கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
(பெ)
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும்.
- நடத்தை,
- வினை.
மொழிபெயர்ப்புகள்
- செய் - அல்
- செயலாளர், செயலர், செயல்திறன், செயல்வீரன், செயல்முறை, செயற்கை
- செயல்படு, செயல்படுத்து, செயலிழ, செயலாற்று
- செயல்பாடு, செயலிழப்பு
- செயலி